பிரதமர் முன்னேஸ்வரத்தில் வழிபாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி ஆலயம் மற்றும் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

(படம்: புத்தளம் விஷேட நிருபர்)

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை