சார்க் வலயத்தில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கான சிறப்பு

சார்க் வலயத்தில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கான சிறப்பு விருதை வென்ற இலங்கை எலும்பு முறிவு தொடர்பான அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர். நரேந்திர பின்டோவை சுகாதார அமைச்சர் டொக்டர். ராஜித சேனாரத்ன மாலபே நெவில் பெர்ணாந்து வைத்தியசாலையில் வைத்து கெளரவித்தபோது எடுக்கப்பட்ட படம்.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை