அஜித் மான்னப்பெரும ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமானம்

சுற்றாடல் பிரதியமைச்சரான அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (31) முற்பகல் பதவிப் பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

Thu, 01/31/2019 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை