கடற்படைத் தளபதிக்கு விமானப்படை அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதை

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா நேற்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதியை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது விமானப்படை தலைமையகத்துக்கு சென்றிருந்த கடற்படைத் தளபதிக்கு விமானப்படை அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதை செலுத்துவதையே படத்தில் காண்கிறீர்கள்.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை