மாத்தறைக்கும் பெலியத்தைக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் நேற்று நடந்த வெள்ளோட்டம்

மாத்தறைக்கும் பெலியத்தைக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் நேற்று நடந்த வெள்ளோட்டத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் ​சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழு பெலியத்தை புதிய ரயில் நிலையத்தில் இருந்து மாத்தறை வரை ரயிலில் வருகை தந்த போது எடுக்கப்பட்ட படம்.                              (படம்: விமல் கருணாரத்ன)

Mon, 01/07/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை