கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில பொங்கல் நிகழ்வ

கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றபோது பக்தர்கள் பொங்கல் பானையினுள் அரிசி இடுவதைப் படத்தில் காணலாம். ஆலய அறங்காவலரும் முன்னாள் அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதனும் அருகில் காணப்படுகிறார்.

படம்: கயான் புஷ்பிக்க

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை