அரச கணக்காய்வுக் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன

அரச கணக்காய்வுக் குழுவின் (PAC-Public Account Committee) தலைவராக லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், இக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/23/2019 - 15:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை