தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா

2019க்கான பட்டத்திருவிழா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு தொனிப் பொருளுடன் வல்வெட்டித்துறை தைப்பொங்கல் தினத்தன்று மாலை வல்வெட்டித்துறை உதயசூரியன் பொழுதுபோக்கு அரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்தம் தைத் திருநாளில் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல வகையான வண்ணப் பட்டங்கள் வானில் வட்டமிடுவது கண்கொள்ளாகாட்சியாகும். இந்த அழகினை கண்டு கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.

படங்கள்: புங்குடுதீவு குறூப், யாழ்.விசேட நிருபர்கள் 

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை