Header Ads

வெள்ள நிவாரண, நஷ்ட மதிப்பீட்டு பணிகளை துரிப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

டிசம்பர் 25, 2018
RSM - 18,638 குடும்பங்களைச் சேர்ந்த 60,669 பேர் பாதிப்பு - 37 முகாம்களில் தங்க வைப்பு - 26 வீடுகள் முழுமையாக, 114 வீடுகள் பகு...Read More

2nd Test: SLvNZ; பந்து வீச்சுக்கு சாதகமான கிரிஸ்ட்சேர்ச்சில் இலங்கை சாதிக்குமா

டிசம்பர் 25, 2018
Azaff Mohamed அபாரமான பிரிக்கப்படாத இணைப்பாட்டம் மூலம் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு முதலாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வ...Read More

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென விசேட ஆணைக்குழு

டிசம்பர் 25, 2018
பிரதமருடன் பூர்வாங்க பேச்சுவார்த்தை வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு விசேட ஒழுங்குமுறையொன்று தயாரிக்கப்பட்டு அதன் அ...Read More

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி

டிசம்பர் 25, 2018
Rizwan Segu Mohideen மேலும் ஐவர் காயம்; மீனவர் பிரச்சினை என சந்தேகம் தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட...Read More

இந்தோனேசிய சுனாமி உயிரிழப்பு 281 ஆக அதிகரிப்பு

டிசம்பர் 25, 2018
இந்தோனேசியாவில் எரி மலை வெடிப்பை அடுத்து நீருக்கடியில் உண்டான நிலச்சரிவால் ஏற்பட்ட சுனாமி பேரலை யில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 281 ஆ...Read More

சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறுவதை 'தாமதப்படுத்த' திட்டம்

டிசம்பர் 25, 2018
சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை “மெதுவாக மற்றும் அதிக ஒருங்கிணைப்புடன்” வாபஸ் பெறுவது குறித்து துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப...Read More

அமெ. இராணுவ செய்மதி விண்ணில் செலுத்தப்பட்டது

டிசம்பர் 25, 2018
நான்கு முறை ஏற்பட்ட தடங்கலுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்துக்கான செய்மதியை, ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. லொக் ஹீட...Read More

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது முட்டாள்தனமானது

டிசம்பர் 25, 2018
நிலவில் வலம் வந்த முதல் மனிதர்களில் ஒருவரான பில் அன்டர்ஸ், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் முட்டாள்தனமானது என்று குறி...Read More

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்ெகன விசேட ஆணைக்குழு அமைக்கப்படும்

டிசம்பர் 25, 2018
பிரதமருடன் பூர்வாங்க பேச்சுவார்த்தை வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு விசேட ஒழுங்குமுறையொன்று தயாரிக்கப்பட்டு அதன் அ...Read More

பாராளுமன்றத்தில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியோருக்கு எதிராக நடவடிக்ைக

டிசம்பர் 25, 2018
இழப்பீடுகளை அவர்களிடமே அறவிடவும் எதிர்பார்ப்பு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி...Read More

நட்புறவுடன் செயல்படுவதற்கு பொருத்தமான காலம்

டிசம்பர் 25, 2018
பிரதமர் ரணில் வாழ்த்துச் செய்தி இலங்கையர் அனைவரும் பேதமின்றி சகோதரத்துவத்துடனும் நட்புறவுடனும் செயல்படுவதற்கு நத்தார் காலம் பொருத்த...Read More

புத்தம்புது எதிர்காலத்திற்கான மகிழ்ச்சிகரமான தருணம்

டிசம்பர் 25, 2018
ஜனாதிபதி நத்தார் வாழ்த்து சமாதானம், சகவாழ்வு ஆகிய நற்குணங்களின் மகிமையைப் போற்றும் இயேசு பிரானின் செய்தியினை மீள் ஒலிக்கச் செய்யும்...Read More

பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நட்டஈடு

டிசம்பர் 25, 2018
முதற்கட்டமாக ரூ 10 ஆயிரம் கொடுப்பனவு   இழப்புகளை மதிப்பிட விசேட குழு அமைச்சர் மத்தும பண்டார நிலைமைகளை நேரில் ஆராய்வு கிளிநொச்சி ...Read More

கிளிநொச்சியில் வெள்ளத்தில் சிக்குண்ட பயணிகள் பஸ்ஸ

டிசம்பர் 25, 2018
கிளிநொச்சியில் வெள்ளத்தில் சிக்குண்ட பயணிகள் பஸ்ஸை இராணுவ வீரர்கள் மீட்டெடுத்து தள்ளிச் செல்லும் போது பிடிக்கப்பட்ட படம். Tue,...Read More

அடுத்த வருடத்தில் எந்த தேர்தலுக்கும் முகங்கொடுக்க சுதந்திரக் கட்சி தயார்

டிசம்பர் 25, 2018
அடுத்த வருடம் நடைபெறும் எந்த ஒரு தேர்தலுக்கும் சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது. பரந்த கூட்டணியினூடாக தேர்தலுக்கு முகம் கொடுக்க ஏற்பாட...Read More

சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் திருத்தம்

டிசம்பர் 25, 2018
ஜனாதிபதி நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலத்தில் இலங்கை சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்துக்குத்...Read More

சு.க அமைப்பாளர்கள் ஜனாதிபதியூடன் சந்திப்பு

டிசம்பர் 25, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையி...Read More

ஊழல் மோசடிகள் இல்லாதவாறு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும்

டிசம்பர் 25, 2018
ஊழல் மோசடிகள் அற்றதாகவும், எந்தவித அரசியல் கலப்படங்கள் உட்புகாதவாறும் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் என்று, தொலைத்தொடர்பு, டிஜிட...Read More

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவம்

டிசம்பர் 25, 2018
விளையாட்டு துறையில் பிரகாசிக்கின்றவர்கள் சர்வதேச ரீதியில் புகழ்பூத்தவர்களாகவும் பொருளாதாரத்தில் முன்னிலையிலும் உள்ளவர்களாகவே காணப்பட...Read More

ஆஸி. அணியின் தலைவராக 7 வயதுடைய லெக் ஸ்பினர்

டிசம்பர் 25, 2018
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் குழாமில் லெக் ஸ்பின் பந்து வீசக்கூடிய இருதய நோயினால் பாதிக்கப்பட்ட 7 வயதுடைய சிறுவ...Read More

தேசிய உதைபந்தாட்ட அணி: திருமலை மாவட்டத்தில் இருந்து 100 வீரர்கள் தெரிவு

டிசம்பர் 25, 2018
அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளத்தின் 23 வயதுப் பிரிவுக்கான தேசிய உதைபந்தாட்ட அணியில் விளையாடுவதற்கு வீரர்களை இணைத்துக் கொள்ளும் வே...Read More

மஹேல – சங்கக்காரவின் பெயரில் நாலந்த – திருத்துவ கல்லூரிகளின் கிரிக்கெட் சமர்

டிசம்பர் 25, 2018
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்டில் முன்னணி பாடசாலைகளாக வலம்வந்து கொண்டிருக்கின்ற கொழும்பு நாலந்த கல்லூரி மற்றும் கண்டி திருத்துவக் கல்...Read More
Blogger இயக்குவது.