ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்

Rizwan Segu Mohideen

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக ஐந்தாவது முறையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 12/17/2018 - 11:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை