நிதி, ஊடக அமைச்சின் செயலாளராக சமரதுங்க நியமனம்

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (31) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்

Mon, 12/31/2018 - 11:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை