உ/த பரீட்சை; முதல் மூன்றிடங்களை பெற்ற மாணவர்கள்

 உயிரியல் பிரிவில் மாத்தளை சாஹிரா மாணவன் ஹக்கீம் கரீம் மூன்றாமிடம்

 தொழில்நுட்பவியல் பிரிவில் சம்மாந்துறை மாணவன் ரிஸா மொஹமட் 2 ஆம் இடம்

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய தேசிய ரீதியாக ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது.

இப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதன் விபரங்கள் வருமாறு,

உயிரியல் விஞ்ஞான பிரிவு (Bio Science)

1.முதலாம் இடம் - கலனி சமுதா ராஜபக்ஷ - கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை.

2. இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி

3. மூன்றாம் இடம் – மொஹமட் ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி.

பௌதீக விஞ்ஞான பிரிவு (Physical Science)

1. முதலாம் இடம் - சத்துனி ஹன்சனி வசந்தா விஜேகுனவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம்.

2. இரண்டாம் இடம் - சமிந்து சுரன் லியனகே - காலி ரிச்மண்ட கல்லூரி.

3. மூன்றாம் இடம் - தெவிந்து ஜனித் விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி.

வர்த்தக பிரிவு( Commerce)

1. முதலாம் இடம் - கசுன் இந்துரங்க விக்கிரமரத்ன - குருணாகல் மலியதேவ ஆண்கள் ம.வித்தியாலயம்.

2. இரண்டாம் இடம் - உவினி அயத்மா ரணவீர - கம்பஹா ரத்னாவலி மகளிர் ம.வி.

3. மூன்றாம் இடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி

கலை பிரிவு (Art)

1. முதலாம் இடம் – தோனா சேனாதி தம்யா டி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை.

2. இரண்டாம் இடம் - சித்மி நிமாஷி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ பெண்கள் ம.வித்தியாலயம்.

3. மூன்றாம் இடம் - இஷானி உமேஷா குமாரி பிட்டிகல -கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை

பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவு (Engineering Technology)

1. முதலாம் இடம் – பமுதித்த யசஸ் பத்திரன - கொழும்பு ஆனந்தா கல்லூரி.

2. இரண்டாம் இடம் - தறிந்து ஹேஷான் - கொழும்பு ஆனந்தா கல்லூரி.

3. மூன்றாம் இடம் - சேஷான் ரங்கன விஜேகோன் - நிக்கவரெட்டிய மஹாசேன் தேசிய கல்லூரி

தொழில்நுட்பவியல் பிரிவு (Bio Technology)

1. முதலாம் இடம் - சந்துனி பியமாஷா கொடிப்பிலி – கம்புருப்பிட்டிய, நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம்.

2. இரண்டாம் இடம் – மொஹிதீன் பாவா றிஸா மொஹமட் – சம்மாந்துறை, முஸ்லிம் மகா வித்தியாலயம்.

3. மூன்றாம் இடம் - விசிந்து டிலங்கா லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்

Mon, 12/31/2018 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை