அமைச்சர்கள் பதவிப் பிரமாணத்திற்காக ஜனாதிபதி செயலகத்தில்

Rizwan Segu Mohideen
அமைச்சர்கள் பதவிப் பிரமாணத்திற்காக ஜனாதிபதி செயலகத்தில்-New Minister to be sworn in to President Secretariat

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தவிர்ந்த மேலும் 28 பேர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 12/20/2018 - 08:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை