மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா

Rizwan Segu Mohideen
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா-S Thurairajah Appointed as Acting Appeal Court Chairman

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(படம்: சந்தருவன் அமரசிங்க - ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

Fri, 12/14/2018 - 16:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை