அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு விஜயம

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்து மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அருகில் பிரதியமைச்சர் அனோமா கமகேயும் காணப்படுகிறார்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை